Browsing Tag

ags

டைவர்ஸ் வாங்கிய பின்பும் மேரேஜ் இமேஜ் போகல! அமலாபாலும் அடுக்கடுக்கான தோல்வியும்!

‘திருமணத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பீங்களா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாமல் எந்த நடிகையும் தாலி கட்டிக் கொள்ளவே முடியாது. அப்படியொரு மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் ஒவ்வொரு ரசிகனும். அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது கல்யாணம் கட்டிக்…

மீண்டும் ஆபாசத்தை நோக்கி… பெரிய கம்பெனியின் சிறிய நோக்கம்!

பரங்கி மலை ஜோதி தியேட்டரே கூட திருந்தி ரஜினி பட ரிலீஸ் சென்ட்டர்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் படமெடுக்கும் சில சினிமா கம்பெனிகள் போடும் ரிவர்ஸ் கியர், சினிமாவை ஆதிக் ரவிச்சந்திரன் லெவலுக்கு கொண்டு போய் கொண்டிருப்பதுதான் ஐயகோ! ஜோக்கர்…

கொள்ளையடிக்கும் ஏஜிஎஸ்! கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்!

யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…

ஆர்யாவை ஓட விட்ட திருட்டுப்பயலே பார்ட் 2

தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவின் இமேஜ், எஸ்.ஜே.சூர்யாவின் இமேஜூக்கும் மேலே... வெண்ணிறாடை மூர்த்தியின் இமேஜூக்கும் கீழே! இத்தனைக்கும் தான் நடிக்கும் படங்களில் ஆபாச டயலாக்கோ, ஆபாச மூவ்மென்ட்டோ தருபவரல்ல அவர். பட் ஏன்? ஏன்? எல்லாம் கள்ள…

அன்று கார்த்திக்! இன்று டி.ஆர்! செலக்ட் பண்ணி அடிக்கும் கே.வி.ஆனந்த்!!

அனேகன் படத்தில் நடிப்பதற்கு ஒரு வில்லன் வேண்டும். ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய வில்லனாக இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த கே.வி.ஆனந்த், ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் நவரச நாயகன் கார்த்திக்கிடம் போனார். “கார்த்தி அந்த…

விஜய் சேதுபதியுடன் கூட்டணி! ஒரு வழியாக கே.வி.ஆனந்த் டேக் ஆப்

அனேகன் படத்தின் வெற்றி தோல்விக்குப் (அவ்ளோ குழப்பம் இருக்கு அந்த விஷயத்தில்) பின், கே.வி.ஆனந்த் யாரை வைத்து படம் எடுக்கிறார்? இந்த கேள்வியை சுமந்து கொண்டு திரிந்த பலருக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஏன்...அவருக்கே அதில் ஏகப்பட்ட…

அஜீத் படம்? தயாரிப்பாளர் அவரா? இவரா?

அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி?…

தனுஷ் இப்போ ஷங்கர் ரஹ்மான் மாதிரி?

இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்... நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும்…

வெள்ளத்தில் சிக்கித்தவித்த சினிமாக்காரர்கள்! அட.. இவங்களுமா?

மழைக்கு தெரியுமா செலிபிரிட்டி என்று? சென்னையின் கொடூர வெள்ளத்தின் கையில் சிக்கிக் கொண்டு குழந்தைகளும், குடும்பங்களுமாக தத்தளித்துக் கொண்டிருக்க, அந்த தத்தளிப்பிலிருந்து நடிகர் நடிகைகளும் தப்பவில்லை என்பதுதான் கொடுமை. என்னதான் பங்களா?…

ஜெயம் ரவி கொடுத்த ஷாக்? படம் ஆரம்ப நிலையிலேயே அவுட்!

அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு... வழக்கம் போல படம் டிராப். பேசா மடந்தை, மவுனக்குழந்தை…

எல்லாருக்கும் பிடித்த நயன்தாரா ஏன் அவர்களுக்கு மட்டும் பிடிக்காமல் போனார்?

எப்போதாவதுதான் இப்படி மார்க்கெட் ‘களை’ கட்டும்! கலெக்ஷனும் சுளையாய் கொட்டும்! ஒன்று தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால், தியேட்டர்காரர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். குறைந்த விலைக்கு தியேட்டருக்கு தள்ளிவிட்டுவிட்டு, அதற்கப்புறம்…

வேற வழியில்ல… விஷால்தான்! கே.வி.ஆனந்த் முடிவு?

கனா கண்டேன், கோ, அயன் என்று ஏறுமுகத்திலிருந்த கே.வி.ஆனந்த், அதற்கப்புறம் இயக்கிய மாற்றான், அனேகன் படங்களால் சற்றே தலைக்குப்புற கவிழ்ந்ததை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஏனென்றால் இப்பவும் கூட அவர் படத்தில் நடிக்க “நான் நீ”…

சங்கடத்தில் கே.வி.ஆனந்த்! சிக்கலில் ஆர்யா! காரணம் யார்யா?

காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான் இருக்கும். இருந்தாலும், தமிழ்நாட்டில்…