Browsing Tag

ags

தனி ஒருவனுக்கு மயங்கிய சூர்யா! மோகன் ராஜாவுக்கு கால்ஷீட்….

ஊரே சேர்ந்து உடுக்கை அடிக்கும் போது, காதை மூடிக் கொள்கிறவன் புத்திசாலியாக இருக்க மாட்டான். அப்படிதான் ‘தனி ஒருவன்’ பற்றி தமிழ்நாடே பேசிக் கொண்டிருக்க, “படத்தை உடனே பார்க்கணுமே” என்று பிரியப்பட்டாராம் சூர்யா. அவர் விரும்புகிறார் என்றால்…

நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?

தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே...’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி…

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி! பொங்கி அழுத பிரதர்ஸ்! வெற்றின்னா சும்மாயில்லடா…

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியானது நேற்று! பிறகென்னவாம்? ஆனந்த கண்ணீரில் மிதந்தார்கள் ஜெயம் ரவியும், மோகன்ராஜாவும். (ஒரு பேச்சுக்கெல்லாம் இல்ல சாமி... நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதார்கள் இருவரும்)…

தனி ஒருவன்- விமர்சனம்

தியேட்டருக்குள் குளோஸ் அப்பில் என்ட்ரி கொடுத்து வாயெல்லாம் எச்சில் தெறிக்க, “தக்காளி... நான் தனியாளுதான். ஆனா ராணுவம்ம்ம்’” என்று ஹீரோ பல்லை கடித்தால் அது பேரரசு படம்! அதே ஹீரோ வெகு யதார்த்தமாக தனது எமோஷன்ஸ் காட்டினால் மோகன் ராஜா படம்…

அவரா? இவரா? முடிவுக்கு வந்த அஜீத்! முன்னணி நிறுவனம் ஆஹா!

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது சுசீந்திரன்தான் என்றொரு நியூஸ் கோடம்பாக்கத்தில் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், இந்த செய்திக்கு ரீயாக்ஷ்ன் காட்டி வருகிறார் சுசீந்திரனும். ஏனென்றால் அஜீத்தை…

வை ராஜா வை- விமர்சனம்

புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர…

வை ராஜா வை… படத்தில் ஒரு ரகசியம்! நல்லா வையுங்க ராஜா வையுங்க?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ... இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு…

ரஜினி படம்? இது புது ட்விஸ்ட்!

ரஜினியாகவே முன் வந்து ஆளாளுக்கு ஒண்ணு எழுதாதீங்க. நிஜம் இதுதான் என்று சொல்லுகிற வரைக்கும் நாளொரு யூகமும் பொழுதொரு தகவலுமாக பொளந்து கட்டுகிறார்கள் ஊடகங்களில். ரஜினியின் அடுத்த படம் அதுதான்... இல்லையில்ல... இதுதான் என்று ஏராளமான ஹேஷ்யங்கள்.…

ஐந்து இடங்களில் வேலைகள் பரபர… பொங்கலுக்கு தயாராகும் அனேகன்!

பள்ளம் எப்போ விழும்? பாய்ஞ்சு எப்படி நிரப்பலாம்? என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொங்கலுக்கு ஐ வருவது கஷ்டம்தான் என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ஐ படத்திற்காக போடப்பட்ட தியேட்டர்களை மடக்கி தங்கள் திரைப்படங்களை…

டங்கா மாரின்னா இன்னாபா…? பாடலாசிரியரை பதற விட்ட தனுஷ்!

ஒரு படத்தின் கதை ஹீரோயினை சுற்றியிருக்கிறதோ, இல்லையோ? அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பேசும் அத்தனை பேரும் ஹீரோயினை ஒரு சுற்று சுற்றி வராமலிருக்க மாட்டார்கள். அந்த இனிய நிகழ்வு ‘அனேகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு…

பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?

‘விர்க்க்க்க்க்... ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக்…

எனக்கு ஜோடியா நடிக்காதீங்கன்னு நடிகைகளை தடுத்தாங்க… ஹீரோக்களை போட்டு தாக்கும் வடிவேலு!

சுமார் இரண்டரையாண்டு கால வன வாசத்தை முடித்துவிட்டு இன்று பிரஸ்சை மீட் பண்ணினார் வடிவேலு. அதே கலகலப்பு... அதே சுறுசுறுப்பு... வடிவேலு வாயை திறந்தாலே அந்த ஏரியா அந்தல சிந்தலயாவது இயற்கைதானே? இன்றும் அப்படிதான். ‘நான் என்னை சொன்னேன்’…