Browsing Tag

goundamani

வீட்டுக்கு வந்ததாலதான் மதிச்சேன்! சந்தானம் மீது செம கடுப்பில் விவேக்!

கவுண்டமணியை வடிவேலு மதிக்கவில்லை. வடிவேலுவை சூரி மதிக்கவில்லை. இப்படி முன்னோர்களின் புகழை பின்னவர்கள் சட்டை பண்ணுவதில்லை. அந்த பளக்க வளக்கத்தை இம்மியளவும் மீறவில்லை சந்தானம். ஏன் எப்படி? தமிழ்சினிமாவில் சாதித்த காமெடியன்கள் லிஸ்ட்டில்…

கவுன்சிலருக்கு கட்டிங் கொடு! விதார்த் படப்பிடிப்பு நிறுத்தம்!

‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு கை கால் வந்த கலை! நிம்மதியா தூங்குனா கூட, “அதெப்படி நிம்மதியா…

கிழிடா போஸ்டரை! வாய்மையால் டென்ஷன் ஆன காங்கிரஸ் தொண்டர்கள்!

காங்கிரஸ் கட்சியின் பெருமையை(?) கட்டுப்பாடு இல்லாமல் கொட்டி கொட்டி விற்றுக் கொண்டிருக்கிற ஒரே இடம், சத்யமூர்த்தி பவன்தான்! இரண்டு அன்ட்ராயர்கள், நான்கு வேட்டிகளை ஒரே நேரத்தில் அணிந்து உள்ளே சென்றாலும், வெளியே வரும்போது கட்சிக்காரரின்…

ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு! வம்பளக்கிறாரா வாய்மை டைரக்டர்?

திரைக்கு வந்திருக்கும் ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணிக்கு முக்கிய ரோல். அவர் ரஜினிக்கு சமமான வாய்ஸ் உள்ளவர் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் அ.செந்தில் குமார். இதையெல்லாம் கேட்டால், “ஓவரா கொட்றீயே உலகநாதா” என்று சொன்னாலும் சொல்வார் கவுண்டர்.…

தமிழ்சினிமாவில் மேலும் ஒரு புரட்சி இயக்குனர் பராக் பராக்!

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகிற படம் வாய்மை! வெட்டிக்கூத்து, குத்துப்பாட்டு, கும்மிருட்டு ஆவி என்று தமிழ்சினிமா ‘பேட்டன்’ இன்னும் முப்பாட்டன் காலத்திலேயே இருப்பது வேதனைதான்! நடுவில் கொஞ்சம் ஜோக்கர்களும், அப்பாக்களும் வந்து…

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர்…

சதீஷ் அவ்ளோ வொர்த்தான காமெடியனா? ஒரு டவுட்டு…

ஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. வடிவேலு, சந்தானம், சூரி, அவ்வளவு ஏன்? ரஜினி முருகன் படத்தில்…

முதலமைச்சர் சீட்டு வேணுமா? பிரபல ஹீரோவுக்கு கவுண்டர் குறுக்கு வழி!

இன்று நகைச்சுவை பேராசான் கவுண்டமணி பிறந்த நாளாம். நான் என்ன பெரியாரா? அண்ணாவா? போய் வேலயா பாருடா வௌக்கெண்ண தலையா... என்று இந்நேரம் அவர் எத்தனை தலைகளுக்கு அபிஷேகம் பண்ணியிருப்பாரோ தெரியாது. ஆனால் கவுண்டரின் பிறந்த நாள் அவரது வெறிபிடித்த…

கொன்னுட்டாய்ங்களே…

உட்கார்ந்த இடத்திலேயே பாசக் கயிறு வீசி, பலரையும் ‘பலிகடா’ ஆக்குவதில் கை தேர்ந்தவர்கள் இந்த வலைதள வம்பளப்பாளர்கள். எமதர்மனின் ஏஜென்டுகள் போலவே செயல்படும் இவர்கள் போன வாரம் மட்டும் முக்கிய விஐபிகள் நாலு பேரை சொர்கத்துக்கு…

என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே…

காக்கி தலைப்பு எங்கிட்ட இருக்கு! கவுண்டமணி டைரக்டர் பிடிவாதம்!

விஜய் நடிக்கும் அட்லீ படத்திற்கு என்ன தலைப்பு? பருப்பு விலையை விட படா படா டிஸ்கஷன் இது குறித்துதான்.... முதலில் மூன்று முகம் என்று வைக்க நினைத்தார்கள். அது சத்யா மூவிஸ் படம் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் துண்டை விரிக்க, ஸாரி...…

ஏடுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா…!

“வேட்டிய கிழிச்சா துண்டு. அந்த துண்டையே ரெண்டா கிழிச்சு தலையில கட்டிகிட்டா பரிவட்டம். ஏண்டா அதுக்கு நாயா பேயா அடிச்சுகிறீங்க...? இந்தா.... ஆளுக்கொரு பரிவட்டத்தை கட்டிகிட்டு கிளம்புங்கடா...!” -ஊருக்கு ஊர் நடக்கும் கோவில் முதல் மரியாதை…

49 ஓ – விமர்சனம்

பொடரியில ஓங்கி தட்டி, “பொறுப்பிருக்காடா ஒங்களுக்கெல்லாம்?’’ என்று கேட்கிற ஒரே தகுதி, கிழட்டு சிங்கம் கவுண்டமணிக்குதான் இருக்கிறது! அவரை பொருத்தமான ஒரு படத்தில் நுழைத்து, பொட்டில் அறைந்த மாதிரி ஒரு கதையை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர்…

கவுண்டமணிகிட்ட ரெண்டு மணி நேரம் பேசினேன்! எதுவும் வெளியில் சொல்ற ரகம் இல்ல! சிவகார்த்திகேயன்…

இப்படியொரு சந்தர்ப்பம் எந்த புது இயக்குனருக்கும் வாய்க்குமா தெரியாது. ஆனால் ஆரோக்கியதாசுக்கு வாய்த்தது. கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கிய தாஸ் இயக்கிய படம் 49 ஓ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நேரில் வந்திருந்தார்…

கவுண்டமணி ஆசி! கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

காமெடியின் அடையாளம் கவுண்டமணி! இன்று எந்த சேனலை திருப்பினாலும், டி.வி பொட்டியெல்லாம் அதுவாகவே நகர்ந்து கொள்கிற அளவுக்கு உதைத்துக் கொண்டிருக்கிறார் கவுண்டர். நிலக்கரியின் அருமை வைரமாகும்போதுதான் தெரியும் என்பதை போல, ஒரு காலத்தில்…

பல கோடி கைமாற்று? கால்ஷீட் தராமல் ஏமாற்று! தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்?

சமீபகாலங்களில் விஜய்யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தாமாகவே முன் வந்து உதவிய அவரது பெருந்தன்மை, டி.ராஜேந்தரால் மட்டுமல்ல, வெளியே நின்று…