Browsing Tag

Rajinimurugan

ஒரே வழி தற்கொலைதான்! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர் மிரட்டல்?

முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.

என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு…

பாரதிராஜா வேலையற்றவராம்! வசவு சொல் வீசும் வாய் நீள எழுத்தாளர்!

குற்றப்பரம்பரை நாவலை யார் படமாக்குவது? இது குறித்த அடிதடி சண்டைகள் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில். கடந்த பல வருடங்களாகவே இந்த கதையை படமாக்கப் போவதாக சொல்லி வருகிறார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு ஒரு உருப்படியான தயாரிப்பாளர்களோ,…

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

அஜீத் படம்? தயாரிப்பாளர் அவரா? இவரா?

அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி?…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம்…

மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட…

ரிசர்வேஷன் ஸ்டார்ட்! கரை தாண்டியது ரஜினி முருகன்

காளை மாடுகளுக்கு கால் கட்டு அவிழும் ‘ஜல்லிக்கட்டு’ நேரம் இது! கிட்டதட்ட ஜல்லிக்கட்டு மீட்புக்கு நிகரான போராட்டத்தை சந்தித்துவிட்டார்கள் ரஜினி முருகன் படக்குழுவினர். பல முறை ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வந்த முருகனுக்கு, கூட்டமே கூடி நின்று…

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து…

சென்னை வெள்ளம், கரைஞ்சுதே வெல்லம்! கீர்த்தி சுரேஷின் திக் திக் அனுபவம்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ்சினிமாவில் வெல்லமென நுழைந்தவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பரிதாபக்கதை இது. அவர் வாயாலேயே கேளுங்களேன்... நீங்கள் பார்க்கும் இந்தப்படம்…

“ திருப்பித் தா… ” நெருக்கப்படும் சிவகார்த்திகேயன்?

பலமுறை தள்ளிப்போன ரஜினி முருகன் இந்த முறை தட்டாமல் தவறாமல் திரைக்கு வந்துவிடும் போலதான் தெரிகிறது. அதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்து பரபரவென தீர்க்கப்பட்டு வருகின்றன பஞ்சாயத்துகள். இந்த படத்தின் ட்ரெய்லர்களும், வெளியிடப்பட்டிருக்கும் பாடல்…

ட்வெண்ட்டி ஃபர்ஸ்ட் வர்றாரு ரஜினி முருகன்? சங்கடம் தீர்த்த சரஸ்வதி பூஜை!

ஒத்தாப்ல நாலைஞ்சு நாள் லீவு வந்தால், அதுதான் கோடம்பாக்கத்தின் ரிசர்வ் பேங்க் சாவி! பார்ஷ் படத்திலிருந்து பாழாப் போன படம் வரைக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ‘நானும் வர்றேன்’ என்று கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்கும். ‘கழுத்தறுப்பா முடியாம…

இருள் சூழ்ந்த வானம்? லிங்குசாமிக்கு நம்பிக்கை தந்த ஜெயம் ரவி அப்பா!

வழுக்கிவிட்டது என்னவோ வாழைப்பழம்தானே என்கிற பொசிஷனில் இல்லை லிங்குசாமி. சற்று ஆழமான பள்ளம்தான். சினிமாவில் ஒரேயடியாக ஒழிந்துவிடுவார்கள் என்று கணக்கு போட்ட பலரும் அசுர பலத்தோடு எழுந்து வந்து மீண்டும் ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு லேட்டஸ்ட்…

சிவகார்த்திகேயனின் குட்புக்கில் இடம் பிடிக்கணும்! பிரபல தயாரிப்பாளர் தூண்டில்?

லாட்டரி சீட்ல கோடி ரூபா விழுந்த சந்தோஷம் வரணும்னா ‘ரஜினி முருகன்’ சொன்னபடி ரிலீஸ் ஆனா போதும்! இப்படி சிவகார்த்திகேயனை சுற்றியுள்ள சொந்த பந்தங்களும், சூழ்திருக்கும் நண்பர்களும், அவரது அதிதீவிர ரசிகர்களும் பொங்க வச்சு கிடா வெட்ற தவிப்போடு…

சொத்துக்களை விற்றாவது ரஜினி முருகன் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்! லிங்குசாமி கம்பீரம்…

ஒரே நாளில் எவரெஸ்ட்டில் ஏற்றவும், மறுநாளே கார்ப்பரேஷன் குப்பை லாரியில் இறக்கவும் துணிந்த இடம் சினிமாதான். இங்கு பல பேரை பேப்பர் கப் போல கசக்கி எறிந்திருக்கிறது சினிமா வியாபாரம். இப்போது லிங்குசாமியை பேப்பர் கப் போல நினைத்து இறுக்குற…

சிவகார்த்திகேயன் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்! பின்னணியில் தனுஷ்?

கொழுத்து ராவு காலத்தில் கல்யாணம் வச்சுக்கலாம் என்று எந்த பெற்றோராவது சொன்னால், புள்ள அவங்களுடையது இல்லேன்னு அர்த்தம்! ஆனால் தனது தயாரிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ படத்தை, கொழுத்த எக்சாம் டைமிலும், வேல்ர்டு கப் டைமிலும் ரிலீஸ் செய்ய…