அதிமுக வெற்றி! இனி அஜீத் படம் ஜாம் ஜாம்…
கடிகாரத்தை தின்று விட்டு காலண்டரை விரித்துதான் தூங்கும் கொக்கு! ஏன்? உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கணுமா வேணாமா? அதனால்தான்..
அப்படியொரு கொக்காக காத்திருந்தார் அஜீத் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அஜீத் நடித்து விரைவில் துவங்குவதாக…