Browsing Tag

varalakshmi

எங்க அப்பா கட்சியில கூட நான் இல்ல! வரலட்சுமி காமெடி!

சிபிராஜின் திரையுலக பயணத்தில்(?) சத்யா ஒரு முக்கியமான படமாக இருக்கும். நடிப்பு... தோற்றம்... இரண்டிலும் சற்றே அல்ல, அதையும் தாண்டி முன்னேறியிருந்தார் அவர். எல்லாரும் நினைத்தது போலவே சத்யா திரைப்படம் போட்ட பணத்தை விட மூன்று மடங்கு லாபம்!…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

என்னலே… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்!

சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று…

தாரை தப்பட்டை- விமர்சனம்

‘பஞ்சாங்கத்தை கிழிச்சு, அதில் பரலோகத்தையே மடிச்சுடுவாரு பாலா’ என்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறது உலகம்! அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ...’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அழகான பொண்ணு. அவளை சுவத்தோடு வச்சு தேய்ச்சு…

ஆபாசம் ஆபாசம்! சிம்புவை மிஞ்சினாரா பாலா?

‘பாத்ரூம்ல பாடுனேன்... பல்லு விளக்கிகிட்டே பாடுனேன்’ என்றெல்லாம் சிம்பு சமாளித்து வந்தாலும், அந்த பீப்... சிம்புவுக்கு மட்டுமல்ல, நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம்! அந்த அழுக்கு போவதற்குள் அடுத்த அழுக்கை…

என்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா? வரலட்சுமி ஷாக்?

இன்னும் சில தினங்களில் திரைக்கு வந்துவிடும் தாரை தப்பட்டை! பாலா படம் என்றாலே வியப்பும் திகைப்புமாக வேறு வேறு அனுபவங்கள் கிடைக்கும் ரசிகனுக்கு! அதைவிட பெரிய அனுபவம் கிடைத்திருக்கும் அப்படத்தில் நடித்தவர்களுக்கு! அடிப்பார்... மிரட்டுவார்...…

டைரக்டர் பாலா அலுவலகத்தில் வருமான வரி சோதனை! ஐயய்யோ… அப்புறம் என்னாச்சு?

எப்போதெல்லாம் முக்கியமான படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம் வருமான வரித்துறையினர் கொக்கி வைத்து பிடிக்கிற வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு. அதுவும் பொங்கல் தீபாவளி போன்ற சமயங்களில், உள்ளே இறங்கி பட்டாசையும் கரும்பையும் விட்டுவிட்டு…

பல கோடி கேட்டு மிரட்றாங்க – விஜய் சேதுபதி அவர்தான் இரண்டு கோடி தர்றதா ஒத்துக்கிட்டாரு…

வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா…

தாரை தப்பட்டை ஒலிக்குமா? கடும் திகிலில் சசிகுமார்!

இயக்குனர் பாலாவின் புதிய படம் ‘தாரை தப்பட்டை’! சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கவிருக்கிறார். எப்பவோ துவங்கியிருக்க வேண்டிய இப்படத்தின் ஷுட்டிங் இன்னும் அதற்கான அறிகுறியே தெரியாமல் வெயிட்டிங்கில் இருக்கிறது.…

பாலா பார்த்தா திட்டுவாரே..! பதறுகிறாராம் வரலட்சுமி

நல்லா வந்துச்சும்மா டாட்டூ கலாச்சாரம்! முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த…