Browsing Category

அக்கம் பக்கம்

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ்…

புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது! முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச்…

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர்…

மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற…

நான் ஏன் மதம் மாறினேன்…? மனம் திறந்தார் யுவன்சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன் இஸ்லாமை தழுவினார் என்பதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தோம்…

சமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்? முளைத்ததா மோதல்?

நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா…

‘ இனி ஃபேஸ்புக் திருமணங்கள் நடக்கும் ’ கவிப்பேரரசு வைரமுத்து ஆருடம்!

ஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும் ஜூலை 13 ந் தேதி வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள்…

அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!

எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்...…

தேவாங்கு டூ சூப்பர் ஸ்டார்….! விஜய் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம்…

நடிகைக்கு திட்டமிட்ட அடி உதை! படப்பிடிப்பில் நடந்த பயங்கரம் கண்டுகொள்ளுமா நடிகர் சங்கம்?

கோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள்! ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05 ஆர்.எஸ்.அந்தணன் பகட்டு… பந்தா… படாடோபம்… ஆகவே ஆகாது!

ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’.…

‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ – பஞ்ச் டயலாக் வந்த கதை -கூப்பிடு…

நம்பிக்கை, நாணயம், கைராசி... இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய…

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’

பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் RR தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி’. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான்…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 03 ஆர்.எஸ்.அந்தணன் -விஷால் நெற்றியில் வைக்கப்பட்ட நிஜ…

நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற…

அஜீத் பட ஷுட்டிங் இப்படிதான் நடக்கணும் கவுதம் முடிவால், உறக்கம் போச்சு பலருக்கு!

கொட்டாச்சி, வையாபுரி மாதிரி லப்பை சப்பைகள் வந்தாலே கூட, ஆட்டோகிராப் வாங்க ஆலாய் பறப்பார்கள் தமிழ்நாட்டில். இதில் அஜீத் விஜய் சிக்கினால் என்னாவது? ஒரு புறம் இந்த ரசிகர்கள் தொந்தரவு சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறம் படப்பிடிப்பை கெடுக்கிறதே…

அதெப்படி போவலாம்…? ஸ்ருதிக்கு எதிராக ஒன்று திரளும் ஆந்திரா படவுலகம்!

ஒற்றுமை விஷயத்தில் தமிழனை போல இல்லை மற்றவர்கள். கதர் சட்டையோ, காவி சட்டையோ, வெள்ளை சட்டையோ, வெளிர் நீல சட்டையோ, கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு விட்டுதான் வேறு வேலை பார்ப்பார்கள் தமிழர்கள். எல்லா சங்கங்களுக்கும் இந்த விதி பொருத்தமாக…

அற்புதம்மாள் கதையை படமாக்குவேன்! ‘தங்க மீன்கள்’ ராம் அறிவிப்பு

‘லாபி’ பண்ணாமல் விருதுகள் வராது என்று தேசிய விருதுகள் பற்றிய பார்வை மீது ஒரு புட்டி மையை தொடர்ந்து வீசி வந்த பகடி பேச்சுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தங்க மீன்கள். ‘பொதுவா ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் போகிறது…

அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

‘அதே நிறம்... அதே குணம்... அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள்…

உலகத்துல எங்காவது இப்படியெல்லாம் நடக்குமா?

மீண்டும் அந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டுமா என்று மனசு நினைத்தாலும், நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயக்கம் என்கிற அடிப்படையில் மீண்டும் தொடருது அதே மேட்டர்! கடந்த சில தினங்களுக்கு முன் ‘அமெரிக்காவில் தவித்த மாணவன், அள்ளி அரவணைத்தார் அஜீத் ’…

அமெரிக்காவில் தவித்த சென்னை மாணவன் -அள்ளி அரவணைத்த அஜீத்!

உதவி என்பதே பிறருக்கு தெரியாமல் செய்யக் கூடியதுதான். அது மீடியா வரை வந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் கவலைப்படுவதால் இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.  -ஆர்.எஸ்.அந்தணன்