Browsing Tag

cavery issue

ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால்…

லிங்கா விஷயத்தில் கள்ளக்கணக்கு? குட்டு உடைந்த அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்

லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா... என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி…

அரை மணி நேர படம் கட்! லிங்கா விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமார் முடிவு

வெகு நீளமான படங்களின் அதோ கதி என்பதுதான் கடந்த கால எச்சரிக்கை. ஆனாலும் தங்கள் படத்தின் நீளத்தை எங்கும் குறைக்க முடியாது என்று மல்லுக்கு நிற்கும் இயக்குனர்களால் மன நிம்மதி குலைவார்கள் ரசிகர்கள்! சமீபத்தில் வந்த ‘அஞ்சான்’ கூட கிட்டதட்ட…

அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ)

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் லிங்காவை கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது…

லிங்கா- விமர்சனம்

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. அப்படியொரு திரைப்படம்தான் லிங்கா! அறுபது வயதை கடந்த ஒருவரின் படத்தைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்கிற வியப்பை…

ஜெயப்ரதாவுக்கு ரஜினி கொடுத்த கிஃப்ட்!

நடிகை ஜெயப்ரதாவை இப்போது நினைத்தாலும், எபவ் ஃபோர்ட்டி பேரிளைஞர்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும்! இப்போது அவரது மகன் சித்துவே ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் சித்துதான் ஹீரோ. அவருக்கு…

திருச்சியில் லிங்கா ரிலீஸ் குழப்பம் ! தொலைபேசி வழியாக ரஜினியே தலையிட்டு பேச்சு வார்த்தை

உலகெங்கும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது லிங்கா. ஆனால் திருச்சி தவிர.... இன்னும் எந்தெந்த திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகும் என்கிற குழப்பம் நீடிப்பதால், ரசிகர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள். இன்று பிற்பகல் 2…

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான்! தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு!

ஐதராபாத்தில் ரஜினியின் ‘லிங்கா’ பட தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டின் வெற்றிவிழா தி பார்க் ஓட்டலில் நடந்தது. படம் சம்பந்தப்பட்ட முக்கியமான கலைஞர்கள் மேடையில் இருக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் படத்தின் கடைசி நேர மெனக்கடலில்…

சிட்டி எனக்குதான்… லிங்கா வாங்கும் போட்டியில் இரண்டு விஐபிகள் கோதா!

லிங்கா ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க, ஏலத்தொகை கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் வெளியிடுவதற்கு முன் ஒன்று. பாடல் வெளியீட்டுக்கு பின் ஒன்று என்று விலையேறிக் கொண்டே போன லிங்காவின் பிசினஸ் மோகம் இப்போது உச்சத்திலிருக்கிறதாம். விலை படியாமலே…

லிங்காவை வாங்கிய வேந்தர். சுற்றி வளைத்து உள்ளே வந்தது லைக்கா? வேர் இஸ் வேல்முருகன்?

துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான வெளியீடுதான் பாக்கி. திடீரென தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம்…

நானா கதை எழுதினேன்? என் பெயரை ஏன் சேர்க்கணும்? லிங்கா பிரச்சனையில் ரஜினி கேள்வி.

ஒருவழியாக கத்தி கதை பிரச்சனை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், அது ஐதராபாத்தில் மையம் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரு இணை இயக்குனர், கத்தி என்னுடைய கதை என்று அங்குள்ள சங்கங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் லிங்கா கதை…

ஆண்டவன் நினைச்சாதான் அரசியல்! ரஜினியின் ‘ மறுபடியும் மொதல்லேர்ந்தா ’ ஸ்பீச்!

லிங்கா ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்பீச்- இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா?…

‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ ரஜினி மன்ற தலைவர்களையே மிரள வைத்த அமீர்?

லிங்கா பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. இந்திய திரையுலகமே ஒன்று சேர்ந்து இத்தனை வருடங்களாக தராத அவமானங்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்ற பத்திரிகையாளர்களுக்கு அவரவர் பலத்திற்கு ஏற்ப பல்வேறு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.…

அப்ப எட்டு இப்ப ஆறுதான்! இறங்குகிறதா ரஜினியின் செல்வாக்கு?

ரஜினியின் லிங்கா டீசர் வெளிவந்துவிட்டது. முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்மல்ல என்று குதிக்கிறது புள்ளிவிபரம். தலைவரோட ஸ்டைலும் நடையும் ஆஹ்ஹா... என்று சந்தோஷப்படுகிறது ரஜினி ரசிகர்கள் கூட்டம். ஆனால்? என்ன ஆனால்? இந்த…

அனுஷ்கா ‘ம்ஹும்! ’ லிங்கா ‘டென்ஷன் ’

டாக்கி போர்ஷன் முடிஞ்சாச்சு. இனி பாடல்கள்தான். ரிக்ஷா ஓட்டுகிற ஹீரோவாக இருந்தாலும் கனவு காட்சிக்கு சுவிஸ் போவதுதானே தமிழ்சினிமாவின் ‘தர லோக்கலு’ சமாச்சாரம்? ரஜினியை மட்டும் தப்ப விடுவார்களா என்ன? படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி…

சந்தானத்திற்கு லெஃப்ட் ரைட்! கே.எஸ்.ரவிகுமார் கோபம்?

கடந்த நான்கு நாட்களாக லிங்கா ரஜினிதான் திரும்பிய இடமெல்லாம் ஸ்டைல் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமார் தாங்கொணா கோபத்திலிருக்கிறார். பிறகென்ன? பொசுக்கென ஸ்கிரினை விலக்கி ராஜாவை…

ஒரு கர்சீப் இருந்தா கொடுங்க… எளிமையால் வியக்க வைத்த ரஜினி

கூழாங்கற்கள்தான் குதியோ குதியென குதிக்கும். எவரெஸ்ட்டுகள் எவர் தள்ளினாலும் அசைந்து கொடுக்காது. தமிழ்சினிமாவின் எவரெஸ்ட்டான ரஜினியை இப்போதும் வியந்து வியந்து போற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது படங்களில் பணியாற்றும் டெக்னீஷியன்கள். ஆனால்…