Browsing Tag
ennai arindhal
“If Ajith Releases His Film-I Will Burn The Theatres”-Vattal Nagarajan Angry.
https://youtu.be/SiRivWYP2mo
கவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா? தனுஷா? அஜீத்தா?
ஒரு படைப்பாளி முதலாளி ஆகும்போதெல்லாம் மண்டைக்குள் மிளகாய் சாம்பார் கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு கவுதம் மேனன் மட்டும் விதிவிலக்கல்லவே?
அஜீத் போனாலென்ன? ஏ.எம்.ரத்னம் குட்புக்கில் காமெடி சூப்பர் ஸ்டார்
நலிந்த தயாரிப்பாளருக்கு உதவினால் பண ஸ்தானம் வலுவடையும் என்ற சோதிட நம்பிக்கையின் அடிப்படையில், எங்கேயோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து அவரை வாழ வைத்தார் அஜீத். லாப ஸ்தானம் வேறு கட்டத்திற்கு போகும் போது,…
அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!
ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப்…
ஓங்கி அடிச்சா எத்தனை டன்னு? அருண் விஜய் அதிரடி!
அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக் டக்கென படிகளில் ஏறி ஓடி தமிழ், தெலுங்கு…
ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?
‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க…
அஜீத்தும் விஜய்யும் அந்த விஷயத்துல ஒண்ணு?
பார்ட் 2 ஆசை இல்லாத பரமாத்மா யாருப்பா? என்கிற அளவுக்கு ஒவ்வொரு டைரக்டரையும் ஆட்டிப்படைக்கிறது பார்ட் 2 ஆசை. இனி வரும் காலங்களில் இத்துப் போன இம்சை ஸ்டார் படங்களுக்கும் கூட பார்ட்2 வரும் போலிருக்கிறது. இவிய்ங்களுக்கே இப்படின்னா,…
அஜீத் சாரை பார்த்தால் சொல்றீங்களா? காத்திருக்கும் இளம் நடிகை!
“முன்பெல்லாம் யார் கூட நடிக்கணும்னு ஆசை?” என்ற கேள்வியை கேட்டால் ரஜினியுடன் என்பார்கள் நடிகைகள். இப்போது அப்படியே உல்டா! அஜீத் சாருடன் நடிக்கணும் என்றோ, விஜய் சாருடன் நடிக்கணும் என்றோ இன்ஸ்ட்டன்டாக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு…
அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர் – அறிமுக நடிகை சர்டிபிகேட்
பார்வதி நாயர் மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை…
எ.அ, கா.ச. இரண்டும் ஒரே கதையா? கவுதம்மேனனிடம் போனில் பேசிய தனுஷ்!
கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும்…
என்னை அறிந்தால் 29 ம் தேதியும் ரிலீஸ் இல்லை? அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்?
பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது…
நான் சாக மாட்டேன்! அஜீத் ஆவேசம்….
முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி... அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது?…
‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!
சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை…
என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்
‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான்…
ஷூட்டிங் வராத அஜீத்! அதிர்ச்சியில் கவுதம்மேனன்! என்னை அறிந்தால் திக் திக்…
எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ அஜீத்தும் ஒத்துழைப்பு கொடுத்தாலொழிய அது நடக்கப் போவதில்லை.…
இருக்கவே இருக்கு பருத்திவீரன் சென்ட்டிமென்ட்! பொங்கலும் கார்த்தியும் விக்ரமும் அஜீத்தும்?
‘நேற்று வரை நீ யாரோ... இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்...ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக…
‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கும் சிக்கல்?
‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்...’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக எங்க நடிகர் சங்கம் மொத்தமும் ஒரே குரல்…