Browsing Tag

AMRatnam

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர பிடிக்கலையா கீர்த்தி சுரேஷ்?

தேரை ஜோடிச்சு தெருவுக்கு கொண்டு வருவதற்குள் நங்கூரம் துரு புடிச்சு, நடு மண்டை வெடி வெடிச்சுரும் போலிருக்கேய்யா...! படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி... வேறு சிலர் உள்ளே வந்து... என்று பலவித நெருக்கடிக்கு…

ஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா?

‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம்.…

அஜீத் போனாலென்ன? ஏ.எம்.ரத்னம் குட்புக்கில் காமெடி சூப்பர் ஸ்டார்

நலிந்த தயாரிப்பாளருக்கு உதவினால் பண ஸ்தானம் வலுவடையும் என்ற சோதிட நம்பிக்கையின் அடிப்படையில், எங்கேயோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து அவரை வாழ வைத்தார் அஜீத். லாப ஸ்தானம் வேறு கட்டத்திற்கு போகும் போது,…

மே 1… அஜீத்! தயாராகிறது பின்னி மில்!

நடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்து பல மணி நேரம் ஆச்சு! “....டாரு, ...மாட்டாரு, ....வரமாட்டாரு, ....வரவே மாட்டாரு” என்பதாக முடிந்துவிட்டது…

நயன்தாரா முயற்சி வீணாப் போச்சா?

சராசரி பெண்ணாக இருந்திருந்தால், அவருக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று சமையல் கட்டில் புகுந்து சாம்ராஜ்யம் நடத்தியிருப்பார். நயன்தாரா வேற பெண்ணாச்சே? தன் காதலர் விக்னேஷ் சிவனுக்காக புதுப் புது புராஜக்டுகளை அமைத்துக் கொடுப்பதில்தான்…

ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?

‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க…

ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!

ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த…

2015 ல் வேதாளம்தான் டாப் கலெக்ஷன்! 30 பட வசூல் ரிப்போர்ட்!

பின்னே ஏன்யா கார்த்திக் சுப்புராஜை வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார்? யெஸ்... அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜிடம், “இந்த கதையில் நடிப்பதை பற்றி நான் நிறைய யோசிக்கணும்” என்று நாசுக்காக சொல்லியனுப்பிவிட்டார் அஜீத். ஏன்…

அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! https://wh1049815.ispot.cc/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று கொண்டாடிக்…

அவமானப்படுத்தப்பட்டாரா? விக்னேஷ்சிவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்!

ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்.... இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்... என்று இந்த புது இயக்குனரை…

அஜீத் படத்திற்கு இடையூறு செய்தாரா பேரரசு?

சற்றே லேட்! ஆனால் செய்தியை கேட்டதிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கிறது அஜீத் வட்டாரம்! “அவரா இப்படி பண்ணினார்? அவருக்கு நம்ம தல அவ்ளோ பண்ணினாரே? அவர் நடித்த படத்திற்கு இப்படியா கடைசி நேரத்தில் கட்டைய போடுவது?” என்று அவர்கள் கவலைப்பட்டுக்…

போற போக்குல காதல்! என்னமோ சொல்ல வர்றாரு நயன்தாரா வுட் பி?

தெருமுனை பிள்ளையாருக்கு நடந்து போய் தேங்காய் உடைக்கிற தாமதம் கூட இனி ஆகாது. வேக வேகமாக வீட்டிலேயே உடைத்துவிட்டு கிளம்புகிற அளவுக்கு ‘டைட்டில்’ பிரச்சனை விஷயத்தில் ‘நமுத்து’ப் போயிருந்தார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவர் முன்பு…

விக்ரம் ஏ.எம்.ரத்னம் கூட்டு? ஆரம்ப நிலையிலேயே அவுட்டு!

நல்ல இயக்குனர்கள் எங்கிருந்தாலும், “நம்ம கம்பெனிக்கு வந்துட்டு போங்க” என்பார் ஏ.எம்.ரத்னம்! அவர் தேர்வு சொதப்பாது என்பது ஒரு புறம் இருக்க, ஏ.எம்.ரத்னம் கம்பெனியில் கமிட் ஆகிட்டா, காலம் முழுக்க நிலாச்சோறு என்கிற நிம்மதியும் வரும்…

அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?

ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த…

புலி தலைப்பை கொடுத்தார்.. ஆனால் பட வாய்ப்பை இழந்தார்?

புலி படத்தின் தலைப்பு எஸ்.ஜே.சூர்யாவிடம்தான் இருந்தது. விஜய் படத்திற்காக அந்த தலைப்பு வேண்டும் என்றதும் மறு பேச்சே இல்லாமல், எவ்வித கைமாறும் எதிர்பார்க்காமல் உடனே அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தது எஸ்.ஜே.சூர்யாவின் பெருந்தன்மை. விஜய் அவரது…

தீபாவளிக்கு வந்தாகணும்! அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்!

‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம்…

எதையும் தாங்குவேன் தங்கைக்காக! அஜீத் ஆவேசம்!

அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற... வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு…