அரசியல் வேறு, சினிமா வேறு, என்கிற சித்தாந்தமெல்லாம் வெறும் பேச்சுதான். டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம் சைலன்ட்டாக மூக்கை நுழைத்துக் கொள்ளும் அரசியல்! சினிமாக்காரர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? வசனங்களில் அரசியலை…
சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை…
தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி…
நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு…
கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்…
தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று…
இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது…
‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை…
போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்... இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த…
கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்... கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது.
எந்த காட்சியை நீக்க…
இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்... குப்புற தள்ளும் சோதனைகள்... என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும்…
தீபாவளி வருவதை பட்டாசுகள் நினைவூட்டுகிறதோ, இல்லையோ? படங்கள் நினைவூட்டும்! ஒருகாலத்தில் ஏழெட்டு படங்கள் வந்த காலம் போய் இப்போது உன்னைப்புடி என்னைப்புடி என்று அரும்பாடுபட்டு ஒன்றோ, ரெண்டோதான் வருகிறது. இந்த லட்சணத்தில் விஜய் படம் வந்தால்…
‘என்னது... கத்திய எதிர்க்கிறாங்களா? யாரு? ஏன்? இப்படி ஒரு ஹீரோ அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்? ‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?’ ரேஞ்சுக்கு ஒரு கேள்வி கேட்டு, இத்தனை காலம் குய்யோ முய்யோ என்று கத்திக்கு எதிராக குரல்…
காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த ரூபா மாதிரிப்பா... என்று பலரும் அவரது பணபலம் குறித்து பரவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட…
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு…
விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-
கடந்த…
விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.…
நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்... என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல்…