Browsing Tag

linga

ரஜினி விஷயத்துல ஏமாந்தாச்சு! சிவகார்த்திகேயன் விஷயத்துல விடக்கூடாது!

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது…

லிங்கா சிங்காரவேலன் ஆனார் வைரமுத்து! சின்னதா ஒரு பொற்…றாம?

ரோட்டரி கிளப்போ, லயன்ஸ் கிளப்போ, பேசப்போன வைரமுத்து கிளப்போ கிளப்பென ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டு வந்திருக்கிறார். என்னவென்று? கபாலி தோல்விப்படம் என்று. போகிற போக்கில் அவர் சொன்னதை போல இருந்தாலும், ஒரு மேடையிலிருக்கிற ஸ்கிரீன்…

வேந்தர் மூவிஸ் மதனின் தற்கொலை கடிதம் எதிரொலி! லாரன்ஸ் படத்திற்கு சிக்கல்! விநியோகஸ்தர்கள் சென்னை…

அரவான், லிங்கா, பாண்டியநாடு, பாயும்புலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தும், சில படங்களை நேரடியாக தயாரித்தும் வந்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன், உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். அந்த…

ஏடுகொண்டலவாடா… வெங்கட்ரமணா… கோவிந்தா கோவிந்தா! போலீசிடம் சிக்கிய எந்திரன் ஆட்கள்?

ஆறேழு மாதத்திற்கு முன் நடந்த அசம்பாவிதம் ஒன்று. பிரபல இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ‘ஓரமா குடிக்கலாம்’ என்று ‘சரக்கு வித் சைட் டிஷ்’ சகிதம் ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டார். அங்கு வந்த சிலருக்கும் இவருக்கும் வாய் தகராறு. அது அப்புறம் கைகலப்பாக…

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்! இந்த தலைப்பில் வெளியான புத்தாண்டு தின செய்தியில் அஜீத் விவகாரம் அடுத்த நாள் தொடர்கிறது... என்று கூறியிருந்தோம் அல்லவா? https://wh1049815.ispot.cc/rajith-than-ajith/ இதோ அது-…

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்... லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு…

அவ்ளோ கோவமா லிங்கா மேல?

பொறுத்து பொறுத்து பார்த்து படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் லிங்காரவேலன்! லிங்காவால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சனையை ஐ.நா சபை வரை ஒலிக்க வைத்த மாவீரன்! தலைவர் லிங்காவை ஊற்றி மூடிவிட்டு கபாலிக்கு போன பின்பும், இவரது கோபம் தீரவில்லை போலிருக்கிறது.…

லிங்கா நஷ்டத்திற்காக பாயும் புலியை முடக்குவது என்ன நியாயம்? திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு…

இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது பாயும்புலி. விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். காத்திருந்து கழுத்தில் பாயும் புலியை போலவே இந்த படம் வெளியீட்டு வேலைகள் ஜரூராக நடந்து வரும்…

ரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்! அதற்கப்புறமும் ஏன் ரஞ்சித்?

சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி!…

ரஜினி விவகாரத்தில் சிங்காரவேலனின் புத்திசாலித்தனமான மூவ்!

மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும்…

போலீசுக்கு போவலாம்னு இருக்கேன்! மனம் வெதும்பிய ரஜினி?

எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும், கொசு கடிக்க ஆரம்பித்தால் வலை தேடி ஓட வேண்டியதுதான்! ரஜினி என்கிற சிங்கத்தை செமத்தியாக டிஸ்ட்ரப் பண்ணிக் கொண்டிருக்கிறது சிங்காரவேலன் அண் கோ! இந்த கொசுக்கடிக்கு ஒரேயடியாக மருந்தடிப்பதா? அல்லது கொசுவுக்கு…

உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?

சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும்…

ரஜினி அனுப்புன அந்த சொப்பன சுந்தரி இப்ப யாருகிட்ட இருக்கா?

கூரையில சோறு போட்டா ஆயிரம் காக்கா என்கிற பழமொழிக்கெல்லாம் இப்போதுதான் அர்த்தம் தெரியவருகிறது. ரஜினியிடம் பெறப்பட்ட பனிரெண்டரை கோடியை கூரையில் எறிந்துவிட்டு ஆயிரம் காக்காய்கள் அதை சுற்றி சுற்றி வட்டமடிக்க, உருப்படியாக ஒரு பருக்கையும்…

டிஸ்ரிபியூட்டர் கண்கலங்கி தெருவுல விழுந்து அழுது புரண்டாங்களா? வடிவேலு குத்துவது யாரை?

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்... முதல்ல இதுக்கு பதில் சொல்லு என்கிற அளவுக்கு மூக்கு மேல் சிவப்பாகி கிடக்கிறார் வடிவேலு. அவரிடமே இரண்டு மூன்று பேர் கேட்டார்களாம். என்னவென்று? ‘தெனாலிராமன் ஓடலையா சார்?’ என்று. கண்கள் சிவக்க அதற்கு…

ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால்…

2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும்…

லிங்கா விஷயத்தில் கள்ளக்கணக்கு? குட்டு உடைந்த அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்

லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா... என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி…

நாலு கை மாறுனா நாங்க என்ன பண்ணுறதாம்? லிங்கா குழப்பமும், ரவிகுமார் பதிலும்!

லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக…

லிங்காவில் நன்றி சொல்லியிருக்கணுமா பென்னி குயிக்குக்கு? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

‘லிங்கா’ படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக்கும், அதில் ரஜினியின் நடிப்பும் இன்னும் பல வருஷங்களுக்கு பேசப்படும்! அதே நேரத்தில் அந்த கேரக்டர் யாரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது என்பதும் சொல்லாமலே புரிந்துவிடும் அவர் முல்லை பெரியார் அணையை…