Browsing Tag

shooting spot

ரஜினி, ஷங்கரை பார்க்க அஜீத் ஏன் தயங்கணும்?

வந்த செய்தி உண்மையாக இருந்தால், விசாரித்த தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி- AK57 என்று அஜீத் ரசிகர்களால் அன்போடு உச்சரிக்கப்படும் சிறுத்தை சிவா இயக்குகிற படப்பிடிப்பு சென்னை டூ திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஈவிபி…

கீர்த்தி சுரேஷ் தனுஷ்! நிரந்தர (?) பிரிவு?

தமிழகத்தில் ‘நிரந்தர’ என்ற வார்த்தைக்குதான் நிரந்தர மரியாதை! அதேநேரத்தில் நிரந்த அலுப்பும் கூட! நிரந்தர முதலமைச்சர்... நிரந்தர பொதுச்செயலாளர்... என்று காதுக்கு பழகிப் போன அந்த வார்த்தையை திரும்பக் கேட்க நேர்ந்தால், “போதும்ப்பா போதும்”…

நடிகையை தற்கொலைக்கு தூண்டிய விவகாரம்! டைரக்டர் குய்யோ முறையோ!

சில தினங்களுக்கு முன் ‘நடு ரோட்டில் அடி உதை! இயக்குனர் செயலால் தற்கொலைக்கு முயன்ற ஹீரோயின்!’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் லிங்க் - https://wh1049815.ispot.cc/young-heroine-torches-by-cinema-director/ அதில்…

பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்!

ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’…

விஜய்சேதுபதியை திணறடித்த யோகி பாபு?

‘யோகி’ படத்தில் அறிமுகமாகும்போது, “இந்தாளு இவ்ளோ பெருசா வளருவாருன்னு நினைச்சுக் கூட பார்க்கலேப்பா” என்று சந்தோஷப்படுகிறது ஒரு கூட்டம். தினந்தோறும் ஒரு லட்சம் என்று தன் சம்பளத்தை சந்தோஷ மூடுக்கு மாற்றிவிட்டார் யோகிபாபு. அப்படியிருந்தும்…

படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…

நிழலானார் ஐஸ்வர்யா தனுஷ்! தெம்பானார் ரஜினி!

ரஜினியை பொருத்தவரை எந்திரன் பார்ட்2 சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பன் கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஊதித் தள்ளுகிற அளவுக்கு உடல் வாகும் மன வலிமையும் கொண்டிருந்தவர்தான் அவர். ஆனால் இப்போதும் அதே நிலைமை தொடர்கிறதா…

எஸ்கேப் ஆன துணை நடிகை! ஆட்கொணர்வு மனு போட்டு அமுக்கிய டைரக்டர்!

கந்து வட்டி, கடப்பாரை வட்டி, மீட்டர் வட்டி, என்று வட்டியிலேயே வகை வகையாக கல்லா கட்டுது கோடம்பாக்கம். இங்குதான் செட்டப், கெட்டப் விவகாரங்களிலும் இது போல விதவிதமான பார்முலாக்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் மிஸ் கோடம்பாக்கம்கள். இந்தியாவை…

சிபிராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜீவா! நட்புக்குள் ஒரு நறநற…?

மார்க்கெட்டில் வேண்டுமானால் சிபிராஜின் லெவல் சின்னதாக இருக்கலாம். ஆனால் நட்பு வட்டாரத்தில் அவர் எல்லாருக்கும் ஸ்பெஷலானவர். ஆர்யா, ஜீவா, விஷால், ஜெயம்ரவி கூட்டணியில் சிபிராஜுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் தனி நாற்காலி போட்டு அமர…

200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான்…

தேன்மிட்டாய் சுமந்த அரிசி மூட்டை! போக்கிரி ராஜா படப்பிடிப்பில் ஹன்சிகா நெகிழ்ச்சி

பிளைட்டை பிடிக்கிற அவசரத்திலிருந்தார் ஹன்சிகா மோத்வானி. அவரிடம், “இந்த ஏழைங்களுக்கு கொஞ்சம் உதவி செஞ்சுட்டு போங்களேன்” என்று தயாரிப்பாளர் பி.டிசெல்வகுமார் அழைக்க, கொடி தலையில் கோணிமூட்டையை ஏற்றினார்கள். நம்புங்கய்யா நம்புங்க. அந்த ஐந்து…

அசிஸ்டென்ட் டைரக்டருக்கு அறை… மீனாட்சிக்கு அடி உதை! ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமகமானவர் மீனாட்சி! அதற்கப்புறம் அவர் நடித்த எந்த படமும் போஸ்டர் காசை கூட வசூலிக்க முடியாதளவுக்கு நெருக்கடிக்கு ஆளானதால், மெதுவாக மும்பைக்கே பேக் பண்ணியது தமிழ் ஃபீல்டு. அப்படி கிடைத்த…

மலேசிய அரசியலும் ரஜினியை விடாது போலிருக்கே?

திறந்த வேனில் ஊர்வலம் போவதும், தினந்தோறும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக மலேசியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. “மலேசியா தமிழன் கொடுத்து வச்சவன். நமக்குதான் அதெல்லாம் கொடுத்து வைக்கல...” என்று உள்ளூர் ரசிகர்களின்…

பொம்பளையாடா அவ…?

ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த…

தனுஷும் அந்த நால்வரும்…! எல்லை தாண்டிய தொல்லையாம்ல?

“மலை ஆட்டை கொடுத்தா கூட சொளையா உரிச்சு தின்ருவாய்ங்க போலிருக்கு... தின்னட்டும் தின்னட்டும். ஆனால் அவங்களையெல்லாம் அழைச்சுட்டு வர்ற தம்பி ரெண்டு இட்லிக்கு மேல தொட மாட்டேங்குது..’‘. என்று தனுஷ் குறித்து டரியல் ஆகுது தயாரிப்பாளர்கள்…

இளைஞர் மரணம்! ஆம்புலன்சுக்கு வழிவிடாத ஜீவா? செய்தியும் ஜீவா தரப்பு விளக்கமும்!

கடந்த பல மணி நேரங்களாக இந்த செய்தி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விறுவிறுவென பரவிக் கொண்டிருக்கிறது. அது சொல்லும் விஷயம்? மனிதாபிமானமற்றவர் நடிகர் ஜீவாவும் அவரை சுற்றியுள்ள கூட்டமும் என்பதுதான்! விஷயத்தை விரிவாக பார்ப்போமா?…

அந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்… இனியாவை குதறிய தொகுப்பாளினி!

காமெடி டைம் அர்ச்சனா என்றால் கடா முடா ஆசாமிகள் கூட வாயெல்லாம் பல்லாவார்கள். அப்படியொரு ஒய்யார சிரிப்பு அவருக்கு. நிகழ்ச்சியின் பெயருக்கேற்ப எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அவர், நடுவில் கல்யாணம் செய்து கொண்டு தொகுப்பாளர்…

ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால்…

லிங்கா விஷயத்தில் கள்ளக்கணக்கு? குட்டு உடைந்த அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்

லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா... என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி…