Browsing Tag

deepavali release

ஐ விமர்சனம்

‘அத்தனை எதிர்பார்ப்பையும் தூக்கி, ஐ தலையில வை’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களை எதிர் நோக்க வைத்த படம்! கதை அதுவா இருக்குமோ? இதுவா இருக்குமோ? என்று ரிலீஸ் தினத்தன்று காலை வரைக்கும் கூட படம் குறித்த யூகங்கள் றெக்கை கட்டி பறக்க,…

கௌம்பிருச்சுய்யா கௌம்பிருச்சு! ஐ படத்தின் வெளிநாட்டு பிரதிகள் அனுப்பப்பட்டன!

ஏழுரு மாரியாத்தா கோவில்லேயும் கூழு ஊத்தி கும்பிட்ற வேண்டியதுதான்! சிறு மற்றும் சின்னஞ்சிறு படங்களை அச்சுறுத்தி வந்த ஐ ஒரு வழியாக சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டது. இந்த சிறு பட தயாரிப்பாளர்கள் எப்போதெல்லாம் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய…

தொடரும் நெருக்கடி… விழி பிதுங்கும் ஐ! 15 கோடி கடனுக்காக ஜனவரி 30 வரை படத்தை வெளியிடவும்…

‘ஜனவரி 15 பொங்கல் வெளியீடு’ என்கிற அறிவிப்புடன் இன்றைய நாளிதழ்களில் ஐ பரபரப்பு துவங்கியது. ஆனால் காலையிலிருந்த கலகலப்பை பிற்பகலில் தொலைத்திருந்தது அதே ஐ டீம்! வேறொன்றுமில்லை. பிக்சர் ஹவுஸ் என்ற நிறுவனம் ‘எங்களுக்கு கடனாக தர வேண்டிய பணத்தை…

டில்லியின் கதவை தட்டுது ஐ போன காரியம் காயா? பழமா?

தமிழ்சினிமாவில் 100 கோடிக்கு படம் எடுத்துவிட்டு ஐயோ குடையுதே... என்று ஐயோடக்சுக்கு அலையும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இப்படி வெடிக்கிற வரைக்கும் பலூன் ஊதும் வழக்கத்தை கொண்டு வந்தது எந்திரன் படம்தான் என்றாலும், அதன்…

ஒரு வார கலெக்ஷன் கட்! ஐ முடிவால் அதிர்ச்சி

எல்லாம் ரெடி. பேங்க் லோன் மட்டும் கட்டிட்டா படம் வெளியில் வந்துரும். ஆனால் ஐ படத்திற்காக வாங்கப்பட்ட வங்கிக் கடன் பிரச்சனை என்னவாச்சு? இப்படியெல்லாம் EYE விரித்து கவலைப்பட்ட கோடம்பாக்கத்திற்கு அந்த சந்தேகமும் தீர்ந்தாச்சு. எப்படி?…

உதவிய ரஜினி ஐ டென்ஷன் ஓவர்! எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி

ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது ஐ! ‘வரும் ஆனா வராது...’ ரேஞ்சிலேயே இழுத்துக் கொண்டிருந்த ஷங்கரின் ஐ திரைப்படம் உலகம் முழுவதுமான விநியோகத்தில் 250 கோடி ரூபாயை எட்டியிருக்கிறதாம். தமிழ்சினிமா பட வியாபாரத்தில் இது உச்சம்…

விஜய் ஏமாத்திட்டாரு… மீண்டும் ஒரு கத்தி கதை!

‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா?’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா? அவ்ளோதானா? என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா…

கை மாறிய ஐ ! கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐ

ஐ எப்போது ரிலீஸ்? இந்த கேள்விதான் இப்போது சிறு பட தயாரிப்பாளர்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 12 ல் ரஜினியின் ‘லிங்கா’ வரவிருப்பதால், அன்றிலிருந்து பொங்கல் வரைக்கும் எந்த படத்தை திரையிட்டாலும் ரிசல்ட் முட்டைதான்! லிங்கா…

கத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ்! வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி? வெளிவராத பின்னணி குமுறல்கள்!

நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய்…

விஜய் ஆசை? புறக்கணித்த முருகதாஸ்!

‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும்…

கத்தி- முருகதாஸ்- கோபி- நடுவுல யார் இந்த ஜெகன்? அவர் சொல்லும் பதில் என்ன?

‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு…

ஒரே ஒரு ஐ? பல ஐ களில் கண்ணீர்!

உலகத்தையே கவனிக்க வைக்கிறது ஐ. ஆனால் ‘முதல்ல என்னை கவனிங்கய்யா...’ என்று கதறுகிறது ஐ யில் பணியாற்றிய பெரும் கூட்டம் ஒன்று. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக சொல்லப்படும் ஐ, யின் ஒரிஜனல் பட்ஜெட் இதுதான் என்று அப்படத்தின்…

கோவை பக்கம் விஜய்! ஆந்திரா பக்கம் விஷால்! -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன்…

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! கத்தி படம் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால்…

அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட்…

பூஜை விமர்சனம்

‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு…

கத்தி விமர்சனம்

சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை…

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி விஜய் பரபரப்பு அறிக்கை!

நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு…

லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!

கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்…

முடிவுக்கு வந்தது கத்தி பிரச்சனை! சற்று முன்னர் கிடைத்த தகவல்…

தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று…