Browsing Tag

Slide

ஐயய்யோ நான் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகன் இல்லீங்க! பதறிய மிர்ச்சி சிவா

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை…

கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட்? ஆரம்பித்தது ஆக் ஷன்

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாக்கள் எங்கிலும் கூட உயர்ந்த ஸ்தானம் தயாரிப்பாளருக்குதான். எப்போதெல்லாம் தங்களுக்கு சேறு பூசப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவற்றை விட்டுக் கொடுப்பதேயில்லை அவர்கள். ஒருமுறை நடிகர் மாதவன் தன் படத்தின்…

அப்படி செஞ்சது தப்பு கார்த்திக் சுப்புராஜ்!

கற்று கொடுத்த பள்ளிக்கூடத்தின் காம்பவுன்ட் சுவரில் ஒண்ணுக்கு அடிப்பதே சுகம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ். அவரது இறைவி படத்தில் வரும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை பற்றிய சித்தரிப்பு அப்படிதான் இருக்கிறது.…

இறைவி – விமர்சனம்

பெண்ணெனப்படுவது பேரின்பம் எனவும், பெண்ணெனப்படுவது பெருந்துன்பம் எனவும், இருவேறு கருத்துக்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது உலகம். தாய், தாரம், மகள் என்று ஆண்களின் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கும் பெண்ணை, அதே ஆண் சமூகம் எப்படியெல்லாம்…

வாங்க… பாரதியாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்!

உதார்லேயே கிதார் வாசிக்கிறவங்க உலகத்தில் இருக்கிற வரைக்கும் உண்மை மாதிரி இருக்கிற பொய்களுக்கு சாவே இல்லை. தேவர் புலிப்படை என்ற சாதி கோஷத்தை ஆரம்பித்த நடிகர் கருணாஸ், அவர் பிறக்காத காலத்திலேயே போய் சேர்ந்துவிட்ட பசும்பொன் முத்துராமலிங்க…

அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!

போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு அறிமுகத்தில் சீனியர் என்றாலும், அறுவடையில் தன்னை தாண்டி ஓடிக்…

வயதான நடிகர்களுக்கு பென்ஷன்! அள்ளிக் கொடுத்த அறிமுக ஹீரோ!

இரண்டு கைகளாலும் அள்ளிக் கொடுக்கணும் என்று நினைக்கும் ஆசாமிகளை கூட, ஒரு கையில் என்ன கொள்ளுமோ, அதை கொடுக்க வைத்துவிடும் போலிருக்கிறது உலகம். “வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது”ன்னு சொன்னால் யார்தான் இரண்டு கையாலும் கொடுப்பார்கள்?…

முதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…

நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை.…

பாம்புக்கும் தேனாண்டாளுக்கும் பல வருஷ நட்பு! லிங்குசாமி கலகல…

‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குறோம்’னு சொன்னாலும் சொன்னார்... லிங்குசாமியை இறக்கு இறக்கென்று இறக்கிவிட்டார்கள் வலைதள வம்பாளர்கள். எப்படியோ அஞ்சானில் சறுக்கி, ரஜினி முருகனில் தப்பிய அவர், பல மாதங்களாகவே கோடம்பாக்கம் நிகழ்ச்சிகள்…

போக்கிரிராஜா வைத்த சூடு! பிய்த்துக் கொண்டு ஓடிய ஆர்யா!

பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ஏற்கனவே ரஜினியின் பெருமைகளை அழித்து, அதில் தனுஷ் போஸ்டரை ஒட்டிவிட்டார்கள். மனிதன் என்ற ரஜினி படத்தின் தலைப்பை உதயநிதி அபேஸ் பண்ணிவிட்டார். தர்மதுரை தலைப்பை விஜய் சேதுபதி அபகரித்துவிட்டார். இப்படி…

தேவதையை தேடினோம் மியா ஜார்ஜ் கிடைத்தார்!

‘திருடன் போலீஸ்’ என்றொரு படம் வந்ததே.... அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய படமா அது? அப்படத்தின் வெற்றிக்குப்பின் அதே அக்கறையோடு கதை தேடிய கெனன்யா செல்வகுமாருக்கு கிடைத்தவர்தான் நெல்சன் வெங்கடேசன். இவரும் இவரது தமிழ் வாத்தியாருமாக சேர்ந்து…

வழிக்கு வராத ஹீரோக்களை வளைக்கறதுக்கு இதுவும் ஒரு வழி! இப்படியே போனால் உருப்படுமா இன்டஸ்ட்ரி?

அட்டக்கத்தி ஹீரோ ஒன்றும் அப்படியொரு அசகாய சூரன் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை வெற்றிகள்தான். அதற்குள் அவர் தன்னை அஜீத்தாகவே கற்பனை செய்து கொண்டுவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பட விழாவுக்கும் வருவதில்லை. பிரஸ்மீட்…

சந்திக்க முடியாத சந்தோஷ் நாராயணன்! விஜய் படத்திலிருந்து கல்தா கொடுக்க திட்டம்?

நாலு ஸ்டெப் ஏறிட்டா போதும்... ஏறி வந்த அந்த மூணு ஸ்டெப்பையும் முட்டாளாக்கியே தீருவது என்று நடந்து கொள்கிற ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சந்தோஷ் நாராயணன் போட்டோவையாவது குளோஸ் அப்பில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். மனிதர்…

ஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்! இதென்னடா வம்பா போச்சு?

கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக…

நடுத்தெருவில் சண்டை! வாலிபருக்கு பளார் கொடுத்த சூர்யா மீது போலீசில் புகார்!

சென்னையை பொருத்தவரை அன்றாடம் நடக்கிற விஷயம்தான். ஆனால் நமக்கென்ன என்று போகாமல், கீழே இறங்கி முறைப்படி (?) விசாரித்த சூர்யாவுக்கு இப்போது தலைவலி. என்ன? எதற்காக? எப்படி? எங்கே? நேற்று அடையாறு பகுதியை கிராஸ் செய்த சூர்யாவுக்கு கடும்…

இந்த ஒரு போஸ் போதும்… டிக்கெட் காசு சரியா போச்சு?

எவ்வளவுதான் பட்டி பார்த்து பப்ளிசிடிய ஏத்துனாலும், தொட்டிய விட்டு தாண்ட விடாது ரசிகர்கள் போடுகிற அபாயக் கோடு. அப்படியொரு இடியாப்ப சிக்கலில் இருந்த சக்தி வாசுவுக்கு டைம் வொர்க் ஆகிருச்சா, இல்லையா? இந்த கேள்விக்கான விடை தெரிய வேண்டிய நேரம்…

விஜய்சேதுபதியை திணறடித்த யோகி பாபு?

‘யோகி’ படத்தில் அறிமுகமாகும்போது, “இந்தாளு இவ்ளோ பெருசா வளருவாருன்னு நினைச்சுக் கூட பார்க்கலேப்பா” என்று சந்தோஷப்படுகிறது ஒரு கூட்டம். தினந்தோறும் ஒரு லட்சம் என்று தன் சம்பளத்தை சந்தோஷ மூடுக்கு மாற்றிவிட்டார் யோகிபாபு. அப்படியிருந்தும்…

இது நம்ம ஆளு- விமர்சனம்

அப்பளத்தை டேபிள் வெயிட்டா வச்சுட்டு, ‘ஐயய்யோ பறக்குதே’ன்னு அலறுனானாம் ஒருத்தன்! வலுவே இல்லாத கதையும், தெளிவே இல்லாத திரைக்கதையுமாக பலமே இல்லாமல் பந்து விளையாட வந்திருக்கிறார் பாண்டிராஜ்! என்ன செய்வது? எதுய்யா நம்ம ஆளு? என்று விட்டேத்தியாக…

வேந்தர் மூவிஸ் மதனின் தற்கொலை கடிதம் எதிரொலி! லாரன்ஸ் படத்திற்கு சிக்கல்! விநியோகஸ்தர்கள் சென்னை…

அரவான், லிங்கா, பாண்டியநாடு, பாயும்புலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தும், சில படங்களை நேரடியாக தயாரித்தும் வந்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன், உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். அந்த…

ஊரையே அலற வச்ச ஹிட்டு ஆனால்? ஒரு வாட்ஸ் அப் அலம்பல்!

நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது. அதோட அர்த்தத்தை ஆழமா சிந்திச்சதில் மீதி ராத்திரிக்கு என் தூக்கமே போச்சு. படக்குன்னு எழுந்து உட்கார்ந்திட்டேன்ல *ஆலுமா டோலுமா ஈஸாலங்கடி…