Browsing Tag

surya

ரஜினி தந்ததை விட பல மடங்கு! அள்ளி வழங்கிய தெலுங்கு ஹீரோக்கள்!

இப்படியொரு ஒப்பீடு தேவையா? என்றெல்லாம் வள்ளென்று விழுந்து வயிறு வரை எரியும் ரஜினி ரசிகர்கள் இந்த தலைப்பை படித்துவிட்டு அப்படியே ஷட்டவுன் பண்ணிவிட்டாலும் கவலையில்லை. பட்... அண்டை மாநில நடிகர்களுக்கு இருக்கும் அன்பு கூட நம்ம ஊர்…

கொஞ்சம் மூடுறீங்களா? சூர்யா பேமிலி 25 லட்சம்! விஷால் 10 லட்சம்! நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி…

இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப்,…

பழசை மறந்தார் கவுதம்மேனன்! பாசக்கரம் நீட்டுவாரா சூர்யா?

போதி மரத்தடி புத்தனையே ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டை போட்டு தலையாட்ட வைத்துவிடுகிற வழி தெரிந்தவர் கவுதம் மேனன். அப்படியாப்பட்ட நெளிவு சுளிவு ஆசாமிக்கே, “நெக்ஸ்ட் டோரை பாருங்க” என்று சொல்லியனுப்பியவர் சூர்யா. அவருக்கு கதை வரல. சொன்ன கதை எதுவும்…

நாகேஷா பிறந்திருக்கக் கூடாதா? சூர்யா ஏக்கம்!

நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால் நடிகர் சங்க முணுமுணுப்பு எதுவும் இல்லாமல் நடந்தது அவரது தயாரிப்பில்…

மகனை தொடர்ந்து மகளையும் சினிமாவுக்குள் நுழைக்கிறார் விஜய் சேதுபதி?

தமிழ்சினிமாவில் தான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவிலேயே கொட்டுகிற ஹீரோக்களை அந்த கலைத்தாய் கைவிடுவதேயில்லை. மிக மூத்த நடிகர்களில் ஆரம்பித்து, நேற்று வந்த ஆர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஸ்ரீகாந்த் வரைக்கும் கூட சொந்தப் பணத்தை இறக்கி கையை…

விஜய்சேதுபதி மகனும் நடிக்க வந்தார்!

மிக குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி. போட்ட பணம் ‘பணால்’ என்று தெரிந்தே வித்தியாச படங்களை தர ஆசைப்படும் அவருக்கு கோவில் கட்டி கும்பிடவும் தயாராக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு பெரிய…

இருள் சூழ்ந்த வானம்? லிங்குசாமிக்கு நம்பிக்கை தந்த ஜெயம் ரவி அப்பா!

வழுக்கிவிட்டது என்னவோ வாழைப்பழம்தானே என்கிற பொசிஷனில் இல்லை லிங்குசாமி. சற்று ஆழமான பள்ளம்தான். சினிமாவில் ஒரேயடியாக ஒழிந்துவிடுவார்கள் என்று கணக்கு போட்ட பலரும் அசுர பலத்தோடு எழுந்து வந்து மீண்டும் ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு லேட்டஸ்ட்…

தனி ஒருவனுக்கு மயங்கிய சூர்யா! மோகன் ராஜாவுக்கு கால்ஷீட்….

ஊரே சேர்ந்து உடுக்கை அடிக்கும் போது, காதை மூடிக் கொள்கிறவன் புத்திசாலியாக இருக்க மாட்டான். அப்படிதான் ‘தனி ஒருவன்’ பற்றி தமிழ்நாடே பேசிக் கொண்டிருக்க, “படத்தை உடனே பார்க்கணுமே” என்று பிரியப்பட்டாராம் சூர்யா. அவர் விரும்புகிறார் என்றால்…

வெங்கட் பிரபுவின் ரகசிய படம்! யாரும் படம் கொடுக்காததால் வந்த விரக்தியா?

ஒரு காலத்தில் அஜீத் வா... வா... என்று அழைக்க, இன்னொரு பக்கம் சூர்யா வா... வா... என்று அழைக்க, இதென்னடா வெங்கட் பிரபுவுக்கு வந்த வாழ்வு என்று வயிறார எரிச்சல் பட்டது ஊர் உலகம்! ஊரு கண்ணு... ஒறவு கண்ணு... எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின்…

சூர்யா சார் டென்ஷன் கொடுத்துட்டாரு! பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கவலை

பல நூறு கோடிகளை அள்ளிவிழுங்கிவிட்டு அசுர பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பாகுபலி! நான் ஈ, மஹதீரா போன்ற படங்களின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராகிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது லேட்டஸ்ட் மிரட்டல்தான் இந்த பாகுபலி.…

மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்

சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை.…

ரொம்ப நாள் கழிச்சு மல்லிகைப்பூ வாசனை! சூர்யா குஷி

இன்று பதினைந்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் எல்லா ஹீரோக்களையும் விட, சூர்யாவே உயர்ந்தவர்! ‘ஊர்ல பண்ணுற புண்ணியத்தையெல்லாம் விட பெரிய புண்ணியம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்தான்’ என்ற முதுமொழிக்கேற்ப, அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி…

வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…

ஜோதிகா என்னோட மகள் சிவகுமார் உருக்கம்!

மொழி திரைப்படம் வந்து சரியாக ஏழு வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தின் சிறப்பு காட்சியில் பேசிய எல்லாரும் ‘அதுக்குள்ள ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டே ஆகணுமா? சூர்யா சார்...கொஞ்சம் யோசிங்க’ என்று பேசிவிட்டு போனார்கள். அதற்கப்புறம்,…

ஸ்டார் நைட்! அவமானப்படுத்தப்பட்ட கமல், சூர்யா?

நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி…

ஜோதிகாவை வெல்வாரா நயன்தாரா?

வெறும் அழகு பொம்மையாக வந்து மரத்தை சுற்றி மங்களம் பாடிவிட்டு போகும் கதாநாயகிகளை தோல் சுருங்கியவுடன் மறந்துவிடும் மக்கள் கூட்டம். ஆனால் ஒரு படத்திலாவது இயல்பாக நடித்து அழியாத முத்திரை குத்திவிட்டு போகும் எந்த நடிகையையும் அவர்கள்…

விஜய்க்கு அஜீத் அட்வைஸ்! கேட்பாரா அவர்?

Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர…

ஜோதிகா படம் நடக்குமா? திக் திக் திகிலில் படக்குழு?

வெகு காலம் கழித்து ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நல்லசெய்தியை நாட்டுக்கு அறிவித்து புண்ணியம் கட்டிக் கொண்ட அந்த கலைஞர்களுக்கு இப்போது கம்பி மேல் நடை! என்னவாம்? தமிழ்சினிமாவில் நடிகை ஜோதிகாவை போல ஒருவர் வர வேண்டும் என்றால்,…

இதுதான் சூர்யாவின் மாஸ் படக்கதை

வெங்கட்பிரபுவும் சூர்யாவும் கூட பேய் கதைகளை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஊரோடு ஒத்து வாழ், பேயோடு பொருந்தி வாழ், ஆவியோடு அலைந்து வாழ், ட்ரெண்டோடு சேர்ந்து வாழ் என்று இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்களை வைத்துக் கொள்ளலாம். அடுத்து அவர்கள்…