Browsing Tag

vijay

விஜய்க்கு வைத்திருந்ததை கைப்பற்றிய ஜெய்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு.…

த்ரிஷா அஜீத் இடையே மோதலை உருவாக்க சதி?

கிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா? அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய…

கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரணுக்கே மொட்டை? கறைபட்ட ஐங்கரன் கருணா!

காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த ரூபா மாதிரிப்பா... என்று பலரும் அவரது பணபலம் குறித்து பரவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட…

நான் தியாகி இல்ல… அதுக்காக துரோகியும் இல்ல! கத்தி பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்…

ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம்.…

கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது…

நேரில் வந்த முருகதாஸ் பேசாமல் அனுப்பிய விஜய்?

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு…

விஜய்யை வம்புக்கு இழுக்கும் விஷால்!?

விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.…

விஜய்யோட டான்ஸ் பிடிக்கும்! பாராட்டிய பிரபுதேவா

இப்போதிருக்கும் எல்லா நடன மாஸ்டர்களுக்கும் மாஸ்டர் நம்ம பிரபுதேவாதான். அவரது ஸ்டைலில்தான் இன்று ‘சுளுக்கெடுக்கிறார்கள்’ அத்தனை பேரும்! ஆனால் இந்த பெரிய தல... இப்போது வெறும் நடன மாஸ்டரல்ல. இந்தி படவுலகமே ‘நான் ... நீ...’ என்று போட்டிப்…

விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?

ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன்…

முருகதாஸ் மருத்துவமனைக்கு போனது ஏன்? -படபடக்கும் தகவல்களால் பதற வைக்கும் கோடம்பாக்கம்

மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல…

அனுஷ்காவின் தங்கச்சிக்கும் அட்லீக்கும் கல்யாணம்!

அட்லீக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ஷங்கரின்  அசிஸ்டென்ட், ராஜா ராணி ஹிட் பட இயக்குனர் என்பதையெல்லாம் மீறி, விஜய்யின் அடுத்தப்பட டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர். ஒரு படம் ஹிட்டானால் போதும். அடுத்த படத்திற்கான அட்வான்சுகளை மூட்டைகளில்…

பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி! படம் முடிந்து…

விஜய்யின் ‘கத்தி ’க்கு ஆதரவாக சவுந்தர்யா ரஜினியின் முதல் கையெழுத்து!

நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்... என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல்…

களத்தில் குதித்தார் சரத்குமார் ‘ கத்தி ’ தப்பிக்குமா?

எலி வளையா இருந்தாலும், தனி வளை வேணும் என்று விஜய் ரகசியமாக நினைத்ததன் விளைவு? இன்று அவரது படங்கள் வரும்போதெல்லாம் கொம்பு சீவிக் கொண்டு நிற்கிறது அரசியல்! மன்றம் இயக்கமா மாறலாம். இயக்கம் கட்சியா மாறுமா? என்றெல்லாம் ரசிகர்கள்…

ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் ! -போட்டுத் தாக்கும் வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக…

கத்தியை சுற்றும் கட்டுக்கதைகள்!

செப்டம்பர் 18 ந் தேதி சென்னையில் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக் குழுவினர். நடுவில் செப்டம்பர் 15 ந் தேதி வரைக்கும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற…

நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ…

க.தி.வ.இ படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்றிய விஜய்?

பார்த்திபன் போல ஒரு ‘எல்லார்க்கும் பெய்யும் மழை’ இருக்கவே முடியாது. மற்றவர்களை புகழ்ந்து பாடியே பரிசில் பெறும் அந்த கால புலவர்கள் போல, பார்த்திபனின் நாக்கு, பல நேரங்களில் இப்படி சில ஹீரோக்களுக்காக வளையும். அதில் ஒரு அற்புதமும் விளையும்.…

கோபம் காட்டிய விஜய் நடுநடுங்கிய அனிருத்?

‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்நேரம் நடந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் மட்டும் தயாராகி விட்டது. மிச்சமிருக்கிற பாடல்களை போட்டு தருவதற்குள் பேய்க்கு பிரசவம் பார்த்த நிலைக்கு ஆளாகிவிட்டாராம் அனிருத். முதலில் தரப்பட்ட அந்த…

ஷங்கரின் பர்த் டே பார்ட்டியில் விஜய்! கைவிடப்பட்ட எந்திரன் 2 EXCLUSIVE தகவல்கள்…

டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத…