Browsing Tag

Review

பெய்டு க்ரிட்டிக்ஸ்! விமர்சித்தவர்கள் மீது உதயநிதி உர்…

மத்தளத்துக்கு மட்டும்தான் ரெண்டு பக்கம் இடி! இந்த சினிமா விமர்சகர்களுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் இடி! நல்லாயிருக்கு என்று எழுதினால், துட்டு எவ்ளோ வாங்குன மாப்ளே என்பார்கள். நல்லாயில்லேன்னா துட்டு வர்லீயா மாப்ளே என்பார்கள். அட மீடியமா…

உப்புக்கருவாடு விமர்சனம்

ஒரு சினிமா இயக்குனர் ‘காய்ந்து கருவாடு’ ஆவதுதான் கதை! கருணாகரன், சாம்ஸ், டவுட் செந்தில், நாராயணன் போன்ற ஒட்டாத மாவைக் கொண்டு ‘கெட்டி உருண்டை’ செய்வது சாத்தியமா என்ன? (அ)சாத்தியப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்! ரசிகர்களின் மனசை…

புலி வரவேற்கப்பட வேண்டிய முயற்சியா? சில கேலிகள்… சில கேள்விகள்! – முருகன் மந்திரம்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும்…

குற்றம் கடிதல் – விமர்சனம்

அ-வில் ஆரம்பித்து அக்கன்னாவை(ஃ) முடிப்பதற்குள் மாணவர்களின் நாடி நரம்பெல்லாம் பயத்தை பரவ விடும் ஆசிரியர்கள்.... இது ஸ்கூல்தானா, இல்லை மாட்டுக் கொட்டடியா? என்று பதற வைக்கும் தண்டனைகள்! ‘அடிச்சாதான் படிப்பு வரும்’ என்று ஒரு கருத்தும்,…

ஆவி குமார்- விமர்சனம்

இட்லி ஆவிக்கும் இடியாப்ப ஆவிக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதல்லவா? அப்படி இட்லி இடியாப்ப ஆவிகளாக கோடம்பாக்கத்தில் திரியும் அடியாத்தீ... ஆவிகளில் ஒன்றுதான் இந்த ஆவிகுமார். (நிஜத்தில் ஆவிகுமாரி..!) நல்லவேளை... சாம்பிராணி, உடுக்கை, ஜடாமுடி…

மாரி- விமர்சனம்

‘இந்த படம் தர லோக்கலு... உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல’ என்று ஒற்றை வரியில் விமர்சகர்களின் மூக்கை உடைக்கிற பக்குவத்திற்கு இந்நேரம் வந்திருப்பார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்! கலர் கலர்…

மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்

சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை.…

36 வயதினிலே – விமர்சனம்

‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா...?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட…

ஓ காதல் கண்மணி / விமர்சனம்

மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக…

டார்லிங் விமர்சனம்

‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற…

மீகாமன் விமர்சனம்

அரையிருட்டு... அல்பாயுசில் போக வைக்கும் டூமீல் டூமீல்கள்... ஹஸ்கி வாய்சில் ரகசியம்... பழைய பங்களாக்களில் ஃபைட்.... இவையெல்லாம்தான் அண்டர்வேல்டு கிரைம் படங்களின் ஆண்டாண்டு கால ஃபார்முலா. அதையும் இழக்காமல், ‘அரைச்ச மாவுதாண்டா’ என்கிற…

பிசாசு -விமர்சனம்

காலகாலமாக நமக்குள் புனையப்பட்டிருக்கும் பிசாசு என்பதன் பிம்பத்தை பீஸ் பீஸாக்குகிற படம்! பிசாசை திரையில் பார்த்து பயந்திருக்கிறோம்... வியந்திருக்கிறோம்.... வியர்த்திருக்கிறோம்... அலறியிருக்கிறோம்.... முதன் முறையாக கண்ணோரத்தில் கவலை ததும்ப…

அப்பா வேணாம்ப்பா – விமர்சனம்

‘குடி குடியை கெடுக்கும்’ என்கிற சம்பிரதாய அட்வைஸ்களை ‘ராவாக’ சொல்லாமல் சகலவித சுவாரஸ்யங்களோடும் இரண்டு மணி நேரப் படமாகத் தர முடியுமென்றால் அதுதான் ‘அப்பா வேணாம்ப்பா!’ படத்தின் ஹீரோ, இயக்குனர், எல்லாமே வெங்கட்ரமணன் என்ற புதியவர்தான். படம்…

நாய்கள் ஜாக்கிரதை- விமர்சனம்

பாம்பு டைப் அடிக்கிறதையே பார்த்தாச்சு! நாய் சைட் அடிக்கிறதையும் ரசிச்சுருவோமே என்று உட்கார்ந்தாலொழிய நாயின் அற்புதங்கள் எதுவும் நம்மை உசுப்பேற்றவில்லை என்பதை இந்த படத்தின் முதல் தகவல் அறிக்கையாக சமர்ப்பிக்கிறோம் யுவர் ஆனர்...! போயும்…

லட்சுமி ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை மதிக்கிறோம்! திருடன் போலீஸ் இயக்குனரின் கண்ணியம்!

ஒரே சினிமாவில் இருந்தாலும் ஒருவரையொருவர் பிராண்டிக் கொள்கிற சீசன் போலிருக்கிறது இது. அண்மையில் வெளிவந்த ‘திருடன் போலீஸ்’ படம் திரையரங்குகளில் சிறப்பான கலெக்ஷனோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. போன வார படங்களில் பாராட்டையும் கலெக்ஷனையும்…

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்

முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா…

கல்கண்டு- விமர்சனம்

பெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை காட்டும். முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகள், முன்னணி…

வெண்ணிலா வீடு விமர்சனம்

‘என் தங்கம் என் உரிமை’ என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில் ‘போங்கடா... நீங்களும் உங்க தங்கமும்’ என்று உரக்க சொல்கிறது வெண்ணிலா வீடு. கோடம்பாக்கம் எங்கிலும் நகைச்சுவை படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.…

தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்- விமர்சனம்

‘தெரியாம நடிக்க வந்திட்டேன்’ என்பதை போல ஆரம்பகாலங்களில் அச்சுறுத்தி வந்த விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ மூலம் மனசுக்கு நெருக்கமாகியிருந்தார். அவரது குடும்பத்திற்கே பழக்கப்பட்ட ‘தவணை முறை’ திட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவின்…